கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்

சீயோன் மலைபோல் உறுதியுடன்

அசையாமல் இருப்பார்கள் 2

 

1.

எருசலேம் நகரம் மலைகளால்

எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்

இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை

சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்           – கர்த்தரை

 

2.

வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு

கனிதரும் மரமாய் வளர்வார்கள்

கோடை காலத்தில் பயமில்லை

வறட்சி வந்தாலும் கவலையில்லை      – கர்த்தரை

 

3.

மனைவி கனிதரும் திராட்சைச் செடி

பிள்ளைகள் ஒலிவக் கன்றுக்ள் போல்

இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்

இடைவிடமல் ஜெபிப்பார்கள்  – கர்த்தரை

 

4.

கர்த்தரை நேசித்து அவர் வழியில்

நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்

உழைப்பின் பயனை உண்பார்கள்

நன்மையும் நலமும் பெறுவார்கள்       – கர்த்தரை



karthdharai nambinor beruberror

siyon malaibol uruthiyutan

asaiyamal irubbarkal 2

 

1.

eruchalem nakaram malaikalal

ebbothum suznththu irubpathu bol

ibbothum ebbothum karthdhar nammai

suznththu suznththu kaththiduvar           – karthdharai

 

2.

vaykkalkal ooraththil natabpaddu

kanidharum maramay valarvarkal

kodai kalaththil payamillai

varadsi vanththalum kavalaiyillai      – karthdharai

 

3.

manaivi kanidharum thiradsais sedi

billaikal olivak kanrukl bol

illaththil makiznththu vazvarkal

idaivitamal jaெbibbarkal  – karthdharai

 

4.

karthdharai nesiththu avar vaziyil

natakkum manidhar beruberror

uzaibbin payanai unbarkal

nanmaiyum nalamum beruvarkal       – karthdharai